Nermai – Deepababu

Published on :

நேர்மை     நேர்மை… இந்த வார்த்தையை படித்ததும் நம் மனதில் தோன்றுவதென்ன? எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலமின்றி பொய்யுரைக்காமல் எந்த காரியத்திலும் நேர்மை இருக்க வேண்டும். இது எங்கெல்லாம் பொருந்தும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், அரசியல், சினிமா, சமூகம்… இப்படி பல வெளியிடங்களை குறிப்பிடுவோம். ஆனால் இவற்றை எல்லாம் விட மிக முக்கியமானது இந்த நேர்மை என்ற சொல் முதலில் நம் மனதிலிருந்து […]