நுண்ணியங்கள் – அகரன்

Published on :

நுண்ணியங்கள்   அக்டோபர்-2019 வூஹால்ஸ் தேசிய ஆராய்ச்சி நிலையம் சைவூ நாட்டின் பிரபலமான வூஹால்ஸ் நகரில் சுமாராக ஒரு கோடி பேர் வசித்து வந்தனர். அந்நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக இருபது மாடிகளுடன் அந்த உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் கட்டிடம் இருந்தது. அவ்விடத்தைச் சுற்றிலும் அந்த கட்டிடத்திற்கு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏனெனில் சரியாக காலை பதினொன்று மணிக்கு அங்கு மிகவும் ரகசியமான ஒரு சந்திப்பு நடக்கப் போகிறது. அதில் அந்நாட்டு […]