பூஜைக்கேற்ற பூவிது

 

பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 
ஆனால்… உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் அவல நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 
ஆங்… இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்… கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 
காத்திருங்கள்… நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கிறேன். 

Story was removed only sample chapters available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *