வராது வந்த நாயகன் கடவுளின் அருளால் “வராது வந்த நாயகன்” எனும் புத்தம்புது நாவலை என்னுடைய பதினைந்தாவது நாவலாக கிண்டிலில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பே எழுதலாம் என ஆரம்பித்து, அப்பொழுது பள்ளி குழந்தைகளின் பொது தேர்வு குறித்து பெரும் விவாதம் கிளம்பவும், இந்தக் கருவை சற்று தள்ளி வைத்து முதலில் “ஒரு விதை உயிர் கொண்டது” நாவலை எழுதி முடித்து அதற்கு நல்ல வரவேற்பும் […]
