Yaro Yarodi – Deepababu

Published on :

யாரோ யாரோடி    அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது. காணும் முகங்களிலெல்லாம் சந்தோசம்… சந்தோசம்… இதை தவிர வேறொன்றும் இல்லை. வானதியும் தன் வயதை ஒத்த உறவுத் தோழிகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள். வானதியின் பெரியம்மா பெண் நித்யாவுக்கு தான் மறுநாள் திருமணம். வீட்டின் முதல் திருமணம் என்பதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். நித்யாவின் தங்கை வித்யா, சின்னப் பெரியம்மாவின் பெண் […]