Gnyabagam Varuthe – Deepababu

Published on :

ஞாபகம் வருதே    தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது. இன்று அவளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள். இருபத்துமூன்று வயதான தீபிகாவிற்கு, இன்னும் ஓராண்டாவது திருமணத்தை தள்ளி போட வேண்டுமென்று ஆசை. எப்படியும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு கணவன், வீடு, குழந்தை என்று அவள் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாற தான் போகிறது. அதனால் இன்னும் சிறிது காலம் திருமணத்தை தள்ளி போடலாம் என்று எண்ணினாள். ஆனால் […]