நுண்ணியங்கள் – அகரன்

Published on :

நுண்ணியங்கள்   அக்டோபர்-2019 வூஹால்ஸ் தேசிய ஆராய்ச்சி நிலையம் சைவூ நாட்டின் பிரபலமான வூஹால்ஸ் நகரில் சுமாராக ஒரு கோடி பேர் வசித்து வந்தனர். அந்நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக இருபது மாடிகளுடன் அந்த உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் கட்டிடம் இருந்தது. அவ்விடத்தைச் சுற்றிலும் அந்த கட்டிடத்திற்கு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏனெனில் சரியாக காலை பதினொன்று மணிக்கு அங்கு மிகவும் ரகசியமான ஒரு சந்திப்பு நடக்கப் போகிறது. அதில் அந்நாட்டு […]

display

கடைசி குளியல் – அகரன்

Published on :

கடைசி குளியல்   முன்னொரு காலத்தில், வேக வேகமாக அந்த அடர்ந்த காட்டிற்குள் அவள் ஓடி வந்தாள். எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடினாள். அவள் வாழ்கையே தற்போது இலக்கில்லாமல் மாறி இருந்தது. அவர்கள் அவனை இழுத்துச் சென்று விட்டார்கள். ‘இனி வாழ்கையில் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இல்லாமல் நான் ஏன் வாழ வேண்டும்’ என நினைத்துக் கொண்டே ஓடினாள். கண்ணீர்த் துளிகள் அவள் கன்னத்தில் இருந்து […]

Rathnavathi – Sankari Dayalan

Published on :

ரத்னாவதி   எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் . இதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது . “கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க பார்க்க அவ்வளவு அழகா இருக்கு…பிங்க் சிட்டின்னு சும்மாவா சொல்றாங்க…நல்ல […]