வண்ணம் 1🌈 திரட்டி வைத்த நீர் மொத்தமும் கொட்டி தீர்த்து விட,என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தது கார்மேகம்💭💭 ஒன்று இரண்டு தூரல் சாரலாக அடித்து கொண்டிருந்தது சன்னலின் ஓரத்தில்… மேற் தகடின் மேல் மழை துளி விழுந்து விழுந்து பல்லாங்குழி பலகை போல் ஆகிருந்தது மண்…அதன் மீது வேகமாக தாவி எதையோ தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்த தவளை திடுக்கிட்டு நின்று மறுபடி தாவ தொடங்கியது… […]
Yen Vanavil Neeyadi – Aboorva Shri
Published on :💚என் வானவில் நீயடி! 💚 யதார்த்தமாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கும் அவனை இமைப்பொழுத்தில் மின்னலை போல் வீழ்த்தி காலம் அவளுடன் பிணைக்கச் செய்கின்றது… இது காதலா?? அல்லது காலமா?? என்ற திணறளுடன் “என் வானவில் நீயடி” —————————– முன்னுரை: “நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்” எதிர்பாராமல் தன் வாழ்வில் நுழைந்த அவளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறான் என்பதை விட எவ்வாறு அவளுள் தன்னை புகுத்திக் கொள்கிறான் என்பதே […]