Thachanin Thirumagal : 3 Sivapriya

Published on :

  *3*   தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன் கழுத்திலும், கையிலும் தங்கம் மின்னியது. கண்களை மறைக்கும் விதமாய் ஒரு […]

Thachanin Thirumagal : 2 Sivapriya

Published on :

*2*   “என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது… ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.” […]

கடவுள் தந்த வரம் 6 – காவ்யா மாணிக்கம்

Published on :

*6*   “அம்மா… அம்மா…” “என்ன டா விஜய்?” அனைவரும் டைனிங் டேபிலில் அமர்ந்து இருந்தனர் இரவு உணவிற்கு… சமையலரையி்ல் இருந்த தன் அன்னையைதான் விஜய் அழைக்கிறான்.. “ஏன் டா இப்படி என்ன ஏலம் விடுற” “அம்மா… அப்பா எதோ உங்கட்ட சொல்லனுமாம்…” அப்பாவை பார்த்து கண்ணடித்துக்கொண்டே அம்மாவிடம் கூறினான். “ஏன்டா என்னைஇழுக்குற…” மாணிக்கம் அவனை பார்த்து பொய்யாக முறைத்தார்…. தந்தை மகன் செய்யும் குறும்பை மற்ற மூவரும் சிரிப்புடன் […]

கடவுள் தந்த வரம் 5 – காவ்யா மாணிக்கம்

Published on :

*5*   மச்சான்.. எனக்கு என்ன டா குறைச்சல்… ஏன் டா என்ன வேண்டாம்னு சொன்னா? கண்டிப்பா எனக்கு அவ வேணும்டா.. அவ கிடைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன் டா…. வெறி கொண்டவன் போல் கத்தினான் ஸ்ரீராம். டேய் லூசா டா நீ… இப்படி சொல்லிட்டு இருக்க? என்ன இருந்தாலும் அவ நம்ம தோழிடா… ஒத்துக்குறேன்… நீ அவள லவ் பண்ண… பட் அவ தான் சொல்லிட்டாளே அப்படி […]

கடவுள் தந்த வரம் 4 – காவ்யா மாணிக்கம்

Published on :

*4*   காலை 6 மணி…. தன் வழக்கமான ஜாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான் சிவரஞ்சன் (சிவா).. அவன் தோட்டத்தை கடந்து வீட்டில் நுழைவதற்குள் அவனைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் சில வார்த்தைகள்… சிவரஞ்சன், KMS GROUP OF COMPANIES ன் இரண்டாவது வாரிசு… K. மீனாட்சி சுந்தரம்(சுந்தரம்), M. விஐயலட்சுமி(லஷ்மி) தம்பதியருக்கு மொத்தம் ஐந்து செல்வங்கள்…. மூத்தவன் சத்யன்… அடுத்தவள் சந்தியா… அடுத்து சிவரஞ்சன்… அடுத்து இரட்டைப் […]

கடவுள் தந்த வரம் 3 – காவ்யா மாணிக்கம்

Published on :

*3*   மூவரும் வினியின் இல்லம் நோக்கி பயணிக்கிறார்கள்… வினியின் அம்மாவிற்கு விஜி மிகவும் செல்லம்… வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என்று கூவிக்கொண்டே அவர்களை சென்று அணைக்கிறாள்.. வா டா வா டா விஜி கண்ணா எப்படி இருக்க? என்கிறார் வினியின் தாய்.. நான் நல்லா இருக்கேன்…. நீங்க அப்பா கார்த்தி எப்படி இருக்கேன்க? நல்லா இருக்கோம் டா… இவர்கள் இருவரையும் புன்னகையுடன் வினியும் சுகன்யாவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.. ஹே சுகன்யா.. […]

கடவுள் தந்த வரம் 2 – காவ்யா மாணிக்கம்

Published on :

*2*   வினி என்று கூவிக்கொண்டே ஓடுகிறாள் விஜி… கதவை திறந்தவுடன் உள்ளே நுழைகிறாள் வினி. ஹாய் அப்பா ஹாய் அம்மா ஹாய் அண்ணா அண்ணி… வா மா வினி எப்டி இருக்க? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க? என்கிறார் மாணிக்கம். சூப்பரா இருக்காங்க அப்பா… நீங்க எல்லாரும் எப்டி இருக்கேங்க? நல்லா இருக்கோம் மா.. நீ வா முதல்ல சாப்டு.. அப்புறம் போய் ஊர் சுத்துங்க. உங்க கையால […]

கடவுள் தந்த வரம் 1 – காவ்யா மாணிக்கம்

Published on :

1   அழகான அதிகாலை பொழுது… மரத்தில் துயில் கொண்ட பறவைகள் தன் உணவை தேடி பறக்கும் ஓசை… சிட்டுக்குருவிகளின் இன்னிசை பாடல்கள்….சூரிய பகவானின் ஜன்னல் வழி தரிசனம்… சமையல் அறையில் இருந்து வரும் விசில் சத்தம்.. அதைவிட சத்தமாக கேட்கும் தன் அருகில் வைத்திருக்கும் கைப்பேசியின் அலாரம்…. இவை அனைத்தும் முயற்ச்சித்தும் நம் கதையின் நாயகி விஜயதர்ஷினி ஷார்ட்டா விஜி துயில் எழவில்லை… காரணம் இன்று ஞாயிறு விடுமுறை… […]

Thachanin Thirumagal : 1 Sivapriya

Published on :

தச்சனின் திருமகள் – 1   “தென்னாடுடைய சிவனே போற்றி!  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”        என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் […]