Theeyillai 5

Published on :

*5*​ ​   வீட்டிற்கு வந்த மணமக்களை உள்ளே நுழைய விடாமல் வாசலின் குறுக்கே முகூர்த்த பாய் பிடித்து மறைத்தபடி வம்பிழுத்தனர் இளம்பெண்கள். ஆரத்தி எடுத்த பின், ‘எப்பொழுதுடா… இந்த கூட்டத்திலிருந்து தப்பித்து தன் அறைக்குச் செல்வோம் என்றிருந்தவனுக்கு…’, அவர்கள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது திகைப்பை உண்டாக்கியது. “ம்… மாப்பிள்ளை சார்! எப்பொழுது என் பிள்ளைக்கு பெண் பெற்றுத் தர போகிறீர்கள்?” என்று கேலியாக வினவினாள் அவர்களுள் ஒருத்தி. […]

Theeyillai 4

Published on :

*4*​ ​   தன்னருகில் மணப்பெண்ணாக சுவாஹனாவை சற்றும் எதிர்பார்த்திராத சாய்கிருஷ் முற்றிலும் அதிர்ந்தான். ‘இவள் எப்படி இங்கே? அப்பாவின் கண்களில் எப்படி இவள் விழுந்தாள்?அவர் இவளை எப்படி எனக்கு மணமகளாக தேர்ந்தெடுத்தார்?’ என்று ஆயிரம் எப்படிகள் அவன் மனதில் உதயமாகி கொண்டிருக்க, சுஹா அவன் நிலையை கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். தன்னைச் சீண்டிய அவளின் சிரிப்பை கண்டதும் அவன் மனதில் ஆக்ரோஷம் எழுந்தது. அன்று அவளிடம் தான் […]

Theeyillai 3

Published on :

*3*​     ​கிருஷ் கத்திய பிறகு சில நிமிடங்கள் இருவரிடமும் எந்த அசைவுமின்றி அமைதி நிலவியது. தங்களின் உறுதியை விட்டுக்கொடுக்காமல் இருவரும் தங்கள் நிலையை நிலைநாட்ட முயன்றனர். கிருஷின் மனதில் அவரின் வார்த்தைகள் உண்டாக்கிய நடுக்கத்தால் இறுதியில் அவனே கீழிறங்கி வந்தான். “சரி… உங்கள் இஷ்டம், என்னவோ செய்யுங்கள்!” என்றான் உம்மென்று. அப்பாடா… என்று உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டவர், “இங்கே வா!” என அவனை அருகில் அழைத்தார் […]

Theeyillai 2

Published on :

*2*​ ​   தானாக வந்த வாய்ப்பை விடாமல் உடும்பாக பற்றிக் கொண்ட சதானந்தம், தன் மகனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று திட்டமிட ஆரம்பித்தார். சும்மாவே திருமணம் எல்லாம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்து சுற்றிக் கொண்டிருப்பவனிடம், பெண்ணைப் பற்றிய விவரம் சொன்னால் அவ்வளவு தான் வானத்துக்கும், பூமிக்குமாக குதியோ குதி என்று குதித்து அந்த பெண்ணின் குடும்பத்தையே ஓட வைத்து விடுவான். பெண்ணைப் பற்றி […]

Theeyillai 1

Published on :

*1* ​   சென்னை சர்வதேச விமான நிலையம்!!! விடியற்காலை மணி நான்கு முப்பது. செக் அவுட் ப்ரொஸிஜர் முடிந்து வெளியே வந்தான் சாய்கிருஷ். நம் கதையின் நாயகன், பார்க்கும் பெண்களை நொடிப்பொழுதில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் ஆறரை அடி ஆணழகன். ஆனால் எத்தனைப் பெண்கள் சுற்றி இருந்தாலும், அவன் விழிகள் யாரையும் நோக்காது. எதிலும் ஒரு அலட்சியம் உண்டு, அவ்வளவு தானே… இதில் என்ன இருக்கின்றது? என்பது போல். […]

Theeyillai

Published on :

தீயுமில்லை புகையுமில்லை   வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்துக் கொள்கிறார்கள் என்பதை காண  ஆவலாக காத்திருக்கின்றேன்… நீங்கள்? முதன் முதலில் என் எழுத்துக்களில் நகைச்சுவை முழுவதுமாக தெறித்த நாவல் இது. படிக்கும் எவரையும் ஓரிடத்திலாவது சிரிக்க வைக்கும். Story was published as Book and […]