Azhage Azhage Yethuvum Azhage 35 – Deepababu

Published on :

*35*   “இரு… இன்னும் நான் முடிக்கவில்லை, உன் சொல்படி நடந்தால் பதிலுக்கு நீ என்ன தருவாய்?” என்று நைச்சியமாய் கேட்டான் மாதவ். “ம்… பெண்டாட்டியிடமே லஞ்சமா?” என்று முகம் சுளித்தாள் அஸ்வதி. “பெண்டாட்டியிடம் தான் முக்கியமாக லஞ்சம் கேட்க வேண்டும்!” என்று கண்ணடித்தான் அவன். தலையிலடித்துக் கொண்டவள், “லஞ்ச ஒழிப்பு துறையிடம் போட்டு கொடுத்து விடுவேன், பீ கேர்ஃபுல்!” என்று சுட்டு விரல் நீட்டி மிரட்டினாள். “ஹஹா… அதற்கான […]

Azhage Azhage Yethuvum Azhage 32 – Deepababu

Published on :

*32*   தன்னருகில் யோசனையோடு படுத்திருந்தவளின் தோளில் தன் தாடையை வைத்து அழுத்தியவன், “என்ன யோசனை?” என்றான். “நான் செய்யப் போவது சரி தானே மாமா?” என திடுமென்று சந்தேகமாக வினவினாள் அவந்திகா. “அதில் என்னடா தங்கம் சந்தேகம் உனக்கு? நீ செய்ய விரும்புவது மிகவும் நல்ல செயல் தான்!” என்று அவள் விரல்களை வருடி உதட்டில் பதித்தான் சியாம். “ஆனால்… இது குறித்து நிறைய ஆர்டிக்கிள்ஸ், கதைகள், படம் […]

Azhage Azhage Yethuvum Azhage 31 – Deepababu

Published on :

*31*   அனைவர் முகத்திலும் இருந்த புன்னகை மறைந்து தனக்காக அவர்கள் வருந்துவதை கண்டு மனதில் விரக்தி பிறக்க, வெறுமையாக இதழ்களை விரித்தான் யாதவ். “வேண்டாம் அக்கா… இருக்கின்ற மகிழ்ச்சியான சூழ்நிலையை கெடுக்கவென்று அவளை வேறு எதற்காக இங்கே அழைத்து வரச் சொல்கிறாய். எந்த சச்சரவும் வேண்டாம் என்று தான் நானே இவ்வளவு நேரமாக கீழே ஒதுங்கி இருந்தேன். சரி நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து அனைவரும் ஓய்வாக இருக்கிறீர்கள் என […]

Azhage Azhage Yethuvum Azhage 12 – Deepababu

Published on :

*12*   பெரியவர்கள் அந்த புறம் மும்முரமாய் புடவை தேர்வில் ஈடுபட்டிருக்க, இங்கே இவர்கள் பேசி முடிவெடுத்திருந்தனர். “அப்ப சரி அண்ணி, நீங்கள் சொன்ன மாதிரியே இவர் எனக்கு டிரஸ் வாங்கி தரட்டும் வாங்க போகலாம்!” என்று அவனை இழுத்தாள் அவந்திகா. சரி என்று சம்மதித்த சியாம், அவநியை வெளியே கடைக்கு அழைத்து சென்று விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவதாக மற்றவரிடம் விவரம் சொல்லி அவளின் […]

Azhage Azhage Yethuvum Azhage 11 – Deepababu

Published on :

*11*   விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாரான மாதவ் தன் தந்தை கோபாலிடம் நடந்ததை விவரித்து தன் விருப்பத்தை கூறினான். சில கணங்கள் அமைதியாக இருந்தவர், “மாதவ்! நான் என்றுமே எனது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து தான் இன்று வரையுமே நடந்து வந்துள்ளேன். ஆனால் அது சரியில்லை எனும் பொழுது தான் ஏற்றுக் கொள்ள பயமாக இருக்கிறது!” என்று சோர்ந்த குரலில் கூறவும், அவர் கரத்தினை ஆதரவாய் […]

Azhage Azhage Yethuvum Azhage 2 – Deepababu

Published on :

*2*   “அவந்திமா! என்னடா செய்துக் கொண்டிருக்கிறாய்?” என்று வினவியபடி அவந்திகாவின் அறையினுள் நுழைந்தார் ராதா. “ஆங்… சும்மா பிரெண்ட்ஸ் கூட தான் வாட்ஸ்ஆப்பிலும், மெஸஞ்ஜர்லயும் சாட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்மா!” என்று டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள். “ம்… நல்லா செமஸ்டர் முடிந்து உனக்கு காலேஜ் லீவ் விட்டாலும் விட்டார்கள், எந்நேரமும் இதையே கட்டிக் கொண்டு அழுகிறாய்!” என்று அழுத்தபடி அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தார் அவர். “வேறு என்னம்மா செய்ய […]

Azhage Azhage Yethuvum Azhage 1 – Deepababu

Published on :

*1*   “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்துதே…” என்று தெருமுனையில் உள்ள பெருமாள் கோவிலில் காலை ஐந்து மணிக்கே சுப்ரபாதத்தை போட்டு விட்டு விடியலுக்கு அறிகுறியாக சுற்றி குடியிருந்தோரை எழுப்ப முயன்றார் அக்கோவில் குருக்கள். “ஓ காட்!” என சற்று எரிச்சலோடு படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள் அஸ்வதி. எவ்வளவு தான் தலையணையை வைத்து காதை அடைத்துக் கொண்டாலும், சத்தம் சற்று குறைந்ததே தவிர ஆழ்ந்து உறங்க […]

Azhage Azhage Yethuvum Azhage – Deepababu

Published on :

அழகே அழகே எதுவும் அழகே   “அழகே அழகே… எதுவும் அழகே! அன்பின் விழியில்… எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!” பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்களின் மூலம் கூற முயன்றுள்ளேன். கதையில் இரு வேறு ஜோடிகளின் திருமண […]

Unakkagave Naan Vazhgiren 46 – Deepababu

Published on :

*46*   ஐந்து நிமிடம் கவினுக்கு ஐந்து யுகமாகத் தோன்றியது. சிவணியின் நம்பருக்கு தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டேயிருந்தான், ஆனால் லைன் கிடைக்கவேயில்லை. அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்… அவன் மொபைலுக்கு திலகாவின் நம்பரிலிருந்து மெஸேஜ் வந்தது. இவர் எதற்கு வீட்டிற்குள்ளேயே இருந்துக் கொண்டு மெஸேஜ் செய்கிறார் என்று குழம்பியவன், மெஸேஜை திறந்துப் பார்த்தான். ‘கெஸ்ட் ரூம் சென்று பார்க்கவும்!’ என்று இருந்தது. இப்பொழுது […]

Unakkagave Naan Vazhgiren 28 – Deepababu

Published on :

*28*   அவன் மனம் நோகாமல் அவனுக்கு எப்படித் தன்னை புரிய வைப்பது என்று சிவணி யோசித்தாள். சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது. வேகமாக தன் லேப்பை ஓபன் செய்தாள். டேபிள் மேலிருந்த கவினின் கார்டை எடுத்து அவன் மெயில் ஐடியை அப்டேட் செய்துக் கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தாள். முதலில் சப்ஜெக்ட் என்று யோசித்தவள், ‘தயவுசெய்து சற்று பொறுமையாக படிக்கவும்’ என்று அடித்தாள். பிறகு மெஸேஜ் பாக்ஸிற்கு வந்தவள், […]