Athu Mattum Ragasiyam 22 – Sankari Dayalan

Published on :

*22*   ஆதித்தன் தன் இருப்பினை உலகறியச்செய்யும் அந்த ரம்மியமான அதிகாலைப்பொழுதானது திருவிழாவிற்கான பரபரப்புடன் விடையூரில் புலர ஆரம்பித்தது . பெரிய பெரிய ராட்டினங்களும் , பல புத்தம் புதிய பொம்மைக்கடைகளும் சிறார்களை பரவசத்தில் ஆழ்த்த இளைஞர்களையும் பெண்களையும் கவரும் பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் புதுப்பொலிவுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ராம் திருவிழாவிற்கான வேளைகளை கர்மசிரத்தையுடன் மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்க விஷ்ணு , ஜீவா , பாலா ஆகியோர் சிறிது நேரம் ராமுடனும் சிறிது நேரம் […]

Athu Mattum Ragasiyam 21 – Sankari Dayalan

Published on :

*21*   வருண் கூறுவதையே இமைக்கவும் மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஈஷ்வரபாண்டியன் “நிறுத்துடா….. எனக்கு ஒன்னும் புரியல …. நான் உன்னை அந்த நிலவறைல பார்த்தது வரைக்கும் தான் எனக்கு தெரியும் …. இன்னும் இந்த லிங்கத்தை பத்தி உனக்கு எப்படி தெரியும்னு கூட எனக்கு தெரியாது …. இதுல விஷ்ணு எங்க இருந்து வந்தான்….நீ என்னை கொலை செய்ற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் ….” என்று கூறிக்கொண்டே […]

Athu Mattum Ragasiyam 20 – Sankari Dayalan

Published on :

*20*   எங்க கொள்ளு தாத்தா யூஸ் பண்ண மோதிரம் எங்க அப்பா போட்டுருக்காரு . எங்க தாத்தா யூஸ் பண்ணது என்னோடது . அதாவது இப்போ உன்கையில இருக்குறது என் தாத்தாவோடது ” . சிந்தனையில் ஆழ்ந்த நம்மவனுக்கு சிறிது சிறிதாக பொறிதட்ட ஆரம்பித்தது . வெளிச்சக்கீற்று பளீரென சிந்தையில் உதயமாக ஆரம்பித்தது நம் விஷ்ணுவிற்கு . அப்பொழுது ராமின் அன்னை கௌரி நேரமாகும் பொருட்டு அவனை அழைக்க […]

Athu Mattum Ragasiyam 19 – Sankari Dayalan

Published on :

*19*   ராம் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவும் ஜீவாவும் அவன் அகன்றவுடன் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறிக்கொண்டனர் . சாப்பிட்டு முடித்தவுடன் விஷ்ணு அவனது அறைக்குள் சென்றான் . விடையூருக்கு வந்த நாள் முதல் அவனது மனத்தினில் சஞ்சலங்களும் குழப்பங்களும் மட்டுமே வியாபித்திருந்த நிலையில் அந்த மோதிரம் ராமினுடையது என்று தெரிய வந்த வேளையில் இருந்து ஏதோ இனம் புரியாத வேதனை மனதை காயப்படுத்திக்கொண்டிருந்தது . எள்ளளவும் […]

Athu Mattum Ragasiyam 18 – Sankari Dayalan

Published on :

*18*   அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் …டேய் விஷ்ணு…என்னடா ஆச்சு … ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க? சொன்னாதானே தெரியும்.சொல்லுடா விஷ்ணு …” என விஷ்ணுவை உலுக்கியபடி கிட்டத்தட்ட கத்தியேவிட்டான் ஜீவா . ஜீவாவின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த விஷ்ணு “ ஒன்னும் இல்லைடா “ என்றவாறு அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தான். அவனுக்கு முன்பாக சென்று அவனின் […]

Athu Mattum Ragasiyam 17 – Sankari Dayalan

Published on :

*17*   காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அதே கோவிலுக்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்கோவில் உள்ள திசையில் சென்றான் . அந்த நேரத்தில் அப்பிராந்தியத்தில் மையம் கொண்டிருந்த மையிருட்டு சற்று அச்சத்தைக்கொடுத்தாலும் அதையெல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த கோவிலை நெருங்கினான் . கோவிலை அடைந்து அந்த பாதாள அறைக்கும் வந்துவிட்டான் . […]

Athu Mattum Ragasiyam 16 – Sankari Dayalan

Published on :

*16*   அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த விஷ்ணு ஒரு இடத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்றான் . அவன் பக்கத்தில் நின்றிருந்த வேதாவும் அவன் பார்வை சென்ற திக்கை நோக்கினாள் .அந்த இடத்தில் உள்ளங்கை அகலத்தில் கரிய நிறத்தில் ஏதோ ஒன்று அசைந்தபடி இருந்தது . அதைக்கண்டவுடன் பயத்தில் விஷ்ணுவின் கையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள் . “ விஷ்ணு…. ப்ளீஸ் விஷ்ணு …. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… […]

Athu Mattum Ragasiyam 15 – Sankari Dayalan

Published on :

*15*   சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது . காரை ராம் செலுத்திக்கொண்டிருக்க அவன் அருகில் உள்ள இருக்கையில் ராஜீவ் அமர்ந்திருக்க விஷ்ணுவும் வேதாவும் பின் இருக்கையை ஆக்ரமித்திருந்தனர் . நாள் முழுவதும் அந்த சுற்றுலாத்தலத்தினை நன்றாக சுற்றிப்பார்த்ததில் சிறிது களைத்திருந்தனர் . ஆனாலும் அந்த இடத்தின் அழகானது மனத்தில் […]

Athu Mattum Ragasiyam 14 – Sankari Dayalan

Published on :

*14*   காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது . நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன் வாழ்வில் ஏற்பட்ட இருமாறுபட்ட முக்கியமான […]