Theeyillai Pugaiyillai 45 – Deepababu

Published on :

*45* முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவள், “உஃப்… மாமா! இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதை பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்!” என்றாள் வெட்கப் புன்னகையோடு. குழப்பத்தோடு அவளை கூர்ந்தவன், “அப்படியா யார்?” என கேட்டான். “ஆங்… உங்கள் பாட்டியும், என் […]

Theeyillai Pugaiyillai 34 – Deepababu

Published on :

*34*​ ​   வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், ‘தூங்குவதைப் பார்… வளர்ந்து கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்து கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது?’ என சிணுங்கினாள். மெல்ல கட்டில் அதிராமல் சாய்கிருஷை தாண்டுவதற்கு காலை தூக்கினாள் சுஹா, அந்நேரம் பார்த்தா அவன் புரண்டு படுக்க வேண்டும்? திடீரென்று அவன் அசையவும் எதிர்பாராது தடுமாறியவள் அவன் மீதே பொத்தென்று பூப்பந்தாக விழுந்தாள். ஆனால் அவனுக்கு […]

Theeyillai Pugaiyillai 26 – Deepababu

Published on :

*26*​ ​     காரை தெருமுனை தாண்டி நிறுத்திய கிருஷ், யோசனையோடு மொபைலை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்தான். கேசவனுடைய நம்பர் நாட் ரீச்சபிள் என வரவும் இதழ் கடித்தவன், சுகந்திக்கு கால் செய்தான். “ஹலோ! சொல்லுங்க தம்பி எப்படி இருக்கிறீர்கள்?” என்று நலம் விசாரித்தார் அவர். “ம்… நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள், மாமா…” என்று கேட்டு நிறுத்தினான். “நாங்களும் சுகம்… சுஹாவிடம் எதுவும் பேச […]

Theeyillai Pugaiyillai 17 – Deepababu

Published on :

*17*​ ​   “இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா?” என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள். ‘சுவாஹனா…!’ என வியப்புடன் வைபவ் அவளை நோக்க, கிருஷ்ஷோ கொதிநிலையில் இருந்தான். அப்பொழுது தான் வைபவை கவனித்தவள், “ஹாய்! நீங்கள் எங்கே இங்கே?” என்றாள் ஆச்சரியமாக. “நீ ஆச்சரியப்படுறதெல்லாம் இருக்கட்டும்… என்ன நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை இப்படி தொபுக்கடீர் என்று சர்ப்ரைஸ் ஷாக்கிங் கடலில் தூக்கி போட்டு விட்டீர்கள்?” என […]

Theeyillai Pugaiyillai 8 – Deepababu

Published on :

*8*​ ​   சுவாஹனா நிம்மதியாக படுத்திருப்பதை காண காண சாய்கிருஷுக்கு கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது. அவளை ஏதாவது செய்து அவள் தூக்கத்தை கெடுக்க வேண்டும் என்று வேக வேகமாக யோசித்தவனுக்கு ஒன்று தோன்றியது, ஆனால் அது ரொம்ப சிறுபிள்ளைத்தனமாக இருக்குமோ… என்று இதழ் கடித்தபடி நின்றான். ‘ப்ச்… பரவாயில்லை, வேறு என்ன செய்வது? அவளை கஷ்டப்படுத்தவும் கூடாது என்று விட்டார் அப்பா, அது எனக்கும் வராது… அது வேற […]

Theeyillai Pugaiyillai 1 – Deepababu

Published on :

*1* ​   சென்னை சர்வதேச விமான நிலையம்!!! விடியற்காலை மணி நான்கு முப்பது. செக் அவுட் ப்ரொஸிஜர் முடிந்து வெளியே வந்தான் சாய்கிருஷ். நம் கதையின் நாயகன், பார்க்கும் பெண்களை நொடிப்பொழுதில் தன்பக்கம் சுண்டி இழுக்கும் ஆறரை அடி ஆணழகன். ஆனால் எத்தனைப் பெண்கள் சுற்றி இருந்தாலும், அவன் விழிகள் யாரையும் நோக்காது. எதிலும் ஒரு அலட்சியம் உண்டு, அவ்வளவு தானே… இதில் என்ன இருக்கின்றது? என்பது போல். […]

Theeyillai Pugaiyillai – Deepababu

Published on :

தீயுமில்லை புகையுமில்லை   வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்துக் கொள்கிறார்கள் என்பதை பெரும் நகைச்சுவை கலந்து கொடுத்து இருக்கிறேன். Story was removed and published as Book and also placed in Amazon Kindle Only Sample chapters available   For […]