Nanoru Sindhu 1 – Deepababu

Published on :

*1*     அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த். இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டை நோக்கி செல்லும் அவனைப் பற்றிய சிறு அறிமுகம். சிவில் இன்ஜினியரிங் முடித்த தகுதியோடு ஒரு தனியார் நிறுவனத்தில் திறமையான இன்ஜினியர் என பெயர் பெற்று வாழ்வில் முன்னேறி கொண்டிருக்கும் இருபத்தொன்பது வயது சராசரி இளைஞன். பிறந்து இரண்டே நாளான […]

Nanoru Sindhu – Deepababu

Published on :

நானொரு சிந்து   பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை பெற்றோரின் அரவணைப்பே என்னவென்று அரிச்சுவடி அறியாத ஒருவன் அவளுக்கும் அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி அன்பால், நேசத்தால் அழகிய இல்லறத்தை எவ்வாறு உருவாக்குகிறான் என்பது தான் தெளிந்த நீரோடையாக கதையோட்டம்.   Story was removed and published as Book and also placed […]

Yaro Manathile 45 – Deepababu

Published on :

*45*   அகிலன் அருகில் தான் உரிமையுடன் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருப் பெண்ணா? அதுவும் இத்தனை காதலுடன் என்ற புகைச்சல் அடிவயிற்றில் இருந்து கிளம்ப, அதற்குமேல் தன் பொறுமையை இழந்த ஹிரண்மயி, கைமீறிய சினத்துடன் டேபிள் இருந்த கேக்கை பட்டென்று கீழே தள்ளி விட்டாள். அதில் முற்றிலுமாக அதிர்ந்த அகில், “ஏய்… என்னடி செய்கிறாய்?” என்று சேரை தள்ளிவிட்டு வேகமாக எழுந்தான். உடல் முழுவதும் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஆக்கிரமித்து […]

Yaro Manathile 39 – Deepababu

Published on :

*39*   ஹிரணியின் முகத்தில் தோன்றிய குழப்பத்திற்கான விடை தனக்கு தெரிந்திருந்தாலும் அதை கூறி அவளை தெளிவுப்படுத்த விரும்பாமல் தன் வேலையில் கவனத்தை செலுத்தினான் அகிலன். “ஓகே ஃபைன்… இப்பொழுது சரியாக இருக்கிறதா?” குனிந்து புடவையை கவனித்தவள், ம்… என்று முனகினாள். “சரி நேரமாகி விட்டது, நான் போய் டிரஸ் சேஞ்ச் செய்கிறேன்!” என்று அவன் வார்ட்ரோபிடம் செல்ல, கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிப் பார்த்துக் கொண்டவள் கீழே சென்றாள். […]

Yaro Manathile 33 – Deepababu

Published on :

*33*   “நீங்கள்… நீங்கள்… அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டீர்களா?” என்று விமலனிடம் ஆர்வமாக வினவினாள் ஹிரண்மயி. “ம்… ஆமாம், கிளம்பு!” என்றபடி அவள் பின்னால் ஏறினான். “ஆங்… இதோ!” என்று ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டியின் பின்பக்கப் பிடியை பிடிக்க முயன்று தோற்ற விமல் அவள் ஸ்கூட்டியை செலுத்த ஆரம்பிக்கவும் கீழே சரிய ஆரம்பித்தான். “ஐயோ… என்ன?” என்று பதறியவள், வேகமாக பிரேக்கிட்டு நிறுத்தி பின்னால் திரும்பி அவனை […]

Yaro Manathile 24 – Deepababu

Published on :

*24*   ஹர்சிதாவின் மனநிலை தனக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த பின் தான் விமலன் துணிந்து அவளது அலைபேசியில் தனது எண்களை அவ்வாறு பதிவு செய்திருந்தான். தற்பொழுது நீளும் அவளது மௌனத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று குழம்பியவன் லேசாக தொண்டையை செறுமி விட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான். “ஹலோ ஹர்சிதா… லைனில் இருக்கிறாயா?” அவன் குரலில் தன்னை சுதாரித்து ம்… என்று பதிலளித்தவள் மேலே பேச இயலாமல் தடுமாற, […]

Yaro Manathile 10 – Deepababu

Published on :

*10*   அகிலனின் அதிரடியால் சிந்திக்க மறந்து அவனை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ஹிரண்மயி. அவளால் அவன் செயல் குறித்து எதையும் யோசிக்க முடியவில்லை, இன்னமும் இதயம் சமனமாகாமல் படபடவென்று அடித்துக் கொண்டது. இதுவரை யாரும் அவளை இப்படி உரிமையுடன் கரம் பற்றி இழுத்து எதிரே தள்ளி இவ்வாறு படபடத்தது இல்லை. உறவுகள் யாருமற்ற சூழ்நிலையில் அநாதரவாக ஆசிரமத்தில் வளர்ந்திருந்தாலும் மற்றவர் அவளை அதட்டவோ குறை கூறவோ எதற்கும் வாய்ப்பளிக்காமல் நல்லவிதமாக […]

Yaro Manathile 1 – Deepababu

Published on :

*1*   அந்தியும் சாய்ந்து இரவு மலரத் துவங்கியிருந்த பின் மாலைப் பொழுதில் டிரஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து தனது கரத்தில் அடங்க மறுத்து அடம்பிடிக்கும் அடர்ந்து வளர்ந்திருந்த கருநிற கூந்தலை பெரிய ஹேர் பான்டினுள் திணித்துக் கொண்டிருந்தாள் ஹிரண்மயி. தெளிவான நிலவு முகத்தில் மெல்லியதாக பட்டும்படாமல் பவுடரை ஒற்றியெடுத்து விட்டு திருத்தமாக வில்லென வளைந்திருந்த இரு புருவங்களுக்கிடையே மிளகு அளவு மெரூன் ஸ்டிக்கரை ஒட்டியவள் தன் கழுத்தில் புத்தம் […]

Yaro Manathile – Deepababu

Published on :

யாரோ மனதிலே   பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. […]