Chinna Chinna Poove 54 – Deepababu

Published on :

*54*   அனைத்து செல்களிலும் மனுவே நிரம்பியிருக்க கை முஷ்டிகளை இறுக்கியவன், ‘நோ… இதற்கு மேல் எதையும் எண்ணி குழம்ப கூடாது, என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக்கு அவள் வேண்டும். மனுவை யாருக்கும் நான் விட்டுத் தர மாட்டேன், அவள் எனக்கு சொந்தமானவள்!’ என்ற வெறி அவனுக்குள்ளே பூதாகரமாக கிளம்ப ஆரம்பித்தது. விழிகளை இறுக்க மூடி ஒரு இடத்தில் அமைதியாக நின்றவன் முகத்தில் ஒரு தீர்க்கம் வந்தது. தன் மொபைலை […]

Chinna Chinna Poove 41 – Deepababu

Published on :

*41* ​   “என்னம்மா… இன்னும் உடம்பு முடியவில்லையா?” என்று கனிவாக கேட்டான் மனோ. அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இல்லையே… நன்றாக தான் இருக்கிறேன்!” என்றாள் மெல்ல புன்னகைத்து. அந்த புன்னகையில் ஜீவன் இல்லாததை கவனித்தவன், அவளிடம் எதையோ கேட்க எத்தனித்த பொழுது, அவன் டேபிளிலிருந்த இன்டர்காம் ஒலித்தது. ரிசீவரை கையில் எடுத்தவன், “ஹலோ!” என்றான். “ஆங்… மனோ நான் தான். மனஸ்வினி வந்தாயிற்றா?” என்ற அஸ்வினின் குரலில் ஏதோ […]

Chinna Chinna Poove 30 – Deepababu

Published on :

*30* ​   கையிலிருந்த கர்சீப்பால் கழுத்திலும், முகத்திலும் பூத்த வியர்வையை மெல்ல ஒற்றி ஒற்றி எடுத்தாள். நிமிடங்கள் நகர நகர உடலை விட்டு ஜீவன் எங்கேயோ செல்வது போல் சோர்வடைய ஆரம்பித்தாள். நாவும், இதழும் வறண்டு தொண்டை காய்ந்தது. தனக்குள் என்ன நடக்கிறது? என்று புரியாத அச்சத்தில் சிரமப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாள், கண்களை சிமிட்டி சிமிட்டி தன்னை ஒரு நிலைப்படுத்தினாள். எங்கோ தொலைவில் போன் […]

Chinna Chinna Poove 22 – Deepababu

Published on :

*22* நந்தினி கைகளில் பபுள்ஸ் பாட்டிலை பிடித்தபடி அதன் மூடியை வாயில் வைத்து ஊதி பபுல்ஸ் விட்டு கொண்டிருக்க, குழந்தை அதை எக்கி உடைத்தபடி நம்பர்ஸ் கவுன்ட்டிங் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘அடப்பாவிங்களா… இதுங்க கைக்கு எப்படி இது கிடைத்தது?’ என அவன் சிந்தனையில் மூழ்கியிருக்க, “ஆங்… போங்கம்மா, நீங்க ரொம்ப மோசம். எல்லா பபுல்ஸையும் வேணும்னே வேணும்னே நான் உடைக்க கூடாதுன்னு ஹைட்டா விடறீங்க!” என்று சிணுங்கினாள் குழந்தை. “ஏய்… […]

Chinna Chinna Poove 9 – Deepababu

Published on :

*9* கார் ஓரிடத்தில் நிற்கவும், அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று விரல்களால் ஷாலை இறுக்கியபடி சிந்தித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து வெளியே பார்த்தாள். சட்டென்று அவளின் முகம் அதிர்ச்சியை வெளியிட்டது. திரும்பி அவனை மருண்டு பார்த்தவள், வேகமாக காரின் கதவை திறக்க முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை… இயலாமையால் விழிகள் கலங்கி இதழ்கள் துடிக்க நெஞ்சம் விம்மியது. அதுவரை கையை கட்டிக் கொண்டு அவளின் முயற்சிகளை பார்த்திருந்த ரமணன், அவள் கண்கள் […]

Chinna Chinna Poove 1 – Deepababu

Published on :

*1*   ரமணன் அந்த குடிலின் உள்ளே கண்கள் மூடி மண்டியிட்டு இருந்தான். கரங்களில் மலர்செண்டு இருந்தது, விழிகளில் கண்ணீர் மொட்டு துருத்திக் கொண்டிருந்தது. அவன் முன்னே இருந்த சமாதியில், சற்று முன்னர் அவன் ஏற்றி வைத்த மெழுகு தீபம் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்தவன், வெளியில் வரத் துடித்த நீரை கண்களை அகற்றி மீண்டும் உள் வாங்கினான். முகத்தில் சொல்லில் அடங்காத வேதனை குடிக் கொண்டிருந்தது. மெல்ல […]

Chinna Chinna Poove – Deepababu

Published on :

சின்ன சின்ன பூவே   ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப்பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். ஒரு ஆன்மாவை வைத்து இப்படியும் எழுதலாமா என்று என் கற்பனையை பிறர் ரசித்த கதை. அனைவருக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என வாசகர்களை ஏங்க வைத்த கதை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.   Story was removed and […]