Poojaiketra Poovithu 45 – Deepababu

Published on :

*45*   அட்சயா கலகலவென்று நகைக்கவும் கருண் உண்மையிலேயே குழம்பிப் போனான். ‘இவளுக்கு என்னவாயிற்று?’ “அச்சு செல்லம்… நீ நன்றாக இருக்கிறாய் தானே? அல்லது திருமணத்தை நிறுத்துவது குறித்து ரொம்பவும் யோசித்து மூளைக்கு பெரிய வேலை எதுவும் கொடுத்து விட்டாயா? அங்கே ஏதோ சரியில்லை போல தெரிகிறதே…” என்று உரக்க யோசித்தான். தன் சிரிப்பை நிறுத்தி, “ஓய்… என்ன?” என்று கீழுதட்டை கடித்து அட்சயா மிரட்ட, “இல்லை பாப்பா… நீ […]

Thachanin Thirumagal : 2 Sivapriya

Published on :

*2*   “என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது… ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.” […]

கடவுள் தந்த வரம் 6 – காவ்யா மாணிக்கம்

Published on :

*6*   “அம்மா… அம்மா…” “என்ன டா விஜய்?” அனைவரும் டைனிங் டேபிலில் அமர்ந்து இருந்தனர் இரவு உணவிற்கு… சமையலரையி்ல் இருந்த தன் அன்னையைதான் விஜய் அழைக்கிறான்.. “ஏன் டா இப்படி என்ன ஏலம் விடுற” “அம்மா… அப்பா எதோ உங்கட்ட சொல்லனுமாம்…” அப்பாவை பார்த்து கண்ணடித்துக்கொண்டே அம்மாவிடம் கூறினான். “ஏன்டா என்னைஇழுக்குற…” மாணிக்கம் அவனை பார்த்து பொய்யாக முறைத்தார்…. தந்தை மகன் செய்யும் குறும்பை மற்ற மூவரும் சிரிப்புடன் […]

Poojaiketra Poovithu 44 – Deepababu

Published on :

*44*   ரிச்சர்ட் பற்றி கேள்விப்பட்ட நாள் முதற்கொண்டு அவனிடமோ அவனுடைய குணத்திலோ எவ்வித குறையும் அட்சயாவினால் கண்டுப்பிடிக்க முடிந்ததில்லை என்பதினால் அவனுடனான திருமணத்தை தான் வெறுத்தாளே தவிர அவன் மீது அவளுக்கு ஆழ்மனதில் நன்மதிப்பு தான் உருவாகியிருந்தது. அப்படிப்பட்டவன் அவளுடனான திருமணம் தடைபடுவதற்கு தானே காரணகர்த்தாவாக ஆகிவிட்டேன் என கூறுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி என்ன காரணமாக இருக்கும்? இவன் ஏன் இவ்வளவு தயங்குகிறான் என்று குழம்பி […]

Thachanin Thirumagal : 1 Sivapriya

Published on :

தச்சனின் திருமகள் – 1   “தென்னாடுடைய சிவனே போற்றி!  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”        என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் […]

Poojaiketra Poovithu 43 – Deepababu

Published on :

*43*   “ஹாய்!” என்றவாறு அறையினுள் நுழைந்த ரிச்சர்டை இயல்பாக ஏற இறங்க பார்த்த அட்சயா, முகத்தில் எவ்வித பாவனையும் வெளிப்படுத்தாமல் தன் பணியென சாதாரணமாக விசாரிக்க ஆரம்பித்தாள். “அப்புறம்… உங்களுக்கு என்ன கம்ப்ளைன்ட்?” என்று அவனுடைய பைலை கையில் எடுத்தாள். “இல்லை… நான்…” “ஓ… கிட்னில ஸ்டோன் ஃபார்ம் ஆகி இருக்கிறதா? சரி இந்த காட்ல ஏறி படுங்கள், பிரச்சினை என்னவென்று ஸ்கேன் பண்ணி பார்த்து விடலாம்!” “என்ன? […]

கடவுள் தந்த வரம் 5 – காவ்யா மாணிக்கம்

Published on :

*5*   மச்சான்.. எனக்கு என்ன டா குறைச்சல்… ஏன் டா என்ன வேண்டாம்னு சொன்னா? கண்டிப்பா எனக்கு அவ வேணும்டா.. அவ கிடைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன் டா…. வெறி கொண்டவன் போல் கத்தினான் ஸ்ரீராம். டேய் லூசா டா நீ… இப்படி சொல்லிட்டு இருக்க? என்ன இருந்தாலும் அவ நம்ம தோழிடா… ஒத்துக்குறேன்… நீ அவள லவ் பண்ண… பட் அவ தான் சொல்லிட்டாளே அப்படி […]