Athu Mattum Ragasiyam 15 – Sankari Dayalan

Published on :

*15*   சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது . காரை ராம் செலுத்திக்கொண்டிருக்க அவன் அருகில் உள்ள இருக்கையில் ராஜீவ் அமர்ந்திருக்க விஷ்ணுவும் வேதாவும் பின் இருக்கையை ஆக்ரமித்திருந்தனர் . நாள் முழுவதும் அந்த சுற்றுலாத்தலத்தினை நன்றாக சுற்றிப்பார்த்ததில் சிறிது களைத்திருந்தனர் . ஆனாலும் அந்த இடத்தின் அழகானது மனத்தில் […]

Athu Mattum Ragasiyam 14 – Sankari Dayalan

Published on :

*14*   காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது . நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன் வாழ்வில் ஏற்பட்ட இருமாறுபட்ட முக்கியமான […]

Athu Mattum Ragasiyam 13 – Sankari Dayalan

Published on :

*13*   அனைத்துக் காட்சிகளும் மெல்ல மெல்ல விஷ்ணுவின் கண்முன்னே தெளிவற்ற காட்சிகளாகி மறைந்தன . உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த விஷ்ணு சட்டென தன் கண்களைத்திறந்தான் . தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் தான் இருக்கும் இடத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான் . தான் இன்னும் குகைக்குள்தான் இருக்கிறோம் என்று தெளிந்தவன் தான் இதுவரைக் கண்டது அனைத்தும் என்னவென்று ஒரு கணம் யோசித்தான் . ஏனெனில் […]

Rathnavathi – Sankari Dayalan

Published on :

ரத்னாவதி   எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் . இதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது . “கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க பார்க்க அவ்வளவு அழகா இருக்கு…பிங்க் சிட்டின்னு சும்மாவா சொல்றாங்க…நல்ல […]

Athu Mattum Ragasiyam 12 – Sankari Dayalan

Published on :

*12*   வீரர்கள் அந்த இடத்திலிருந்து சென்றதும் மறைவிலிருந்து வெளிவந்த விஷ்ணுவர்மன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக சிந்திக்கலானான் . விஷ்ணுவர்மனின் கவனம் முழுவதும் அந்த மரகதலிங்கம் எங்கே உள்ளது என்பதையும் தன் மீது சுமத்தப்பட்ட பழியை எவ்விதம் போக்குவது என்பதை சிந்தித்தவண்ணம் இருந்தான் . தன்னை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண்டிருப்பதால் முதலில் ஒரு பாதுகாப்பான அடைக்கலத்தினை தேடவேண்டும் என அவன் எண்ணினான் . தான் அடைக்கலம் […]

Athu Mattum Ragasiyam 11 – Sankari Dayalan

Published on :

*11*   நாம் இப்பொழுது விஷ்ணுவர்மனை சந்திக்கும் இவ்வேளையில் அவன் அந்த ராஜாங்கத்தின் சிறைச்சாலையின் ஒரு தனி அறையில் வேதனையே உருவாக விட்டத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் . அவன் முகத்தில் எப்பொழுதும் தவழும் அந்த புன்னகை அவனுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பகை உள்ளதுபோல் அவனை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது . எப்பொழுதும் ஜ்வாஜல்யமாக திகழும் முகத்திலோ துயரத்தின் சாயலே ஊற்றெடுத்திருந்தது . அவன் மனமோ அரசவையினில் இன்று காலை நடந்த […]

Athu Mattum Ragasiyam 10 – Sankari Dayalan

Published on :

*10*                 எப்படியாவது   அரியனையை    அபகரிக்க   வேண்டும்   என்ற  எண்ணம்   வளவனின்   மனதினில்   வேரூன்றியது .   அதற்க்காக   எந்த   எல்லைக்கும்   செல்ல   அவன்   தயாராக    இருந்தான் .   நேரடியாக   மோதி    இதை   சாதிக்க   முடியாது   என்பதை   நன்றாக    உணர்ந்த    அவன்   ஒரு    சதித்திட்டத்தை   தீட்ட    ஆரம்பித்தான் .      […]

Athu Mattum Ragasiyam 9 – Sankari Dayalan

Published on :

*9*   அந்த மலைக்குகையில் சந்தித்த அந்த சந்நியாசி சொன்னபடி செய்ய ஆரம்பித்தான் விஷ்ணு . அவன் மட்டும் சாதாரண நிலையில் இருந்திருந்தால் அவர் கூறியதைக் கேட்டு கண்மண் தெரியாமல் அதை ஆராயாமல் நம்பியிருக்க மாட்டான் . ஆனால் இப்பொழுதோ அவன் கொண்டிருந்த மன சஞ்சலத்திற்க்கு அவர் சொன்னது உண்மையா ? ? என ஆராய கூடிய மனநிலையில் விஷ்ணு இல்லை. கண்ணை மூடி தன் இஷ்ட தெய்வத்தை மனத்தில் […]

Athu Mattum Ragasiyam 8 – Sankari Dayalan

Published on :

*8*   ராமின் தந்தையுடன் வந்திருக்கும் நபரைப்பார்த்தவுடன் விஷ்ணுவிற்க்கு வாயடைத்துப்போனது. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்று ஆனது. இருக்காதா பின்னே !. தான் கனவில் பார்த்த அதே நபர் நேரில் வந்தால் பாவம் அவன் என்ன செய்வான். தன்னிச்சையாகவே அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது….. ஷாக்சாத் அவன் கனவில் வந்த ராஜசிம்மனின் தோற்றத்திலேயே இருந்தான் . ஆனால் இப்பொழுது நவநாகரீக உடையில் இருந்தான் . ஈஷ்வரபாண்டியனும் அவனும் வீட்டின் கூடத்திற்க்கு […]

Athu Mattum Ragasiyam 7 – Sankari Dayalan

Published on :

*7*   தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தினால் சற்று சலனத்துடன் அவனறையில் கண்மூடிப்படுத்திருந்தான் விஷ்ணு . சம்பந்தமில்லாமல் ஏன் இக்கனவு தன்னைத் தொல்லைப்படுத்துகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் . வாசலில் ஏதோ நிழலாடுவதுபோன்ற பிரமை ஏற்படவே தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு வாயிலை நோக்கினான் “ ஹலோ விஷ்ணு …. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க …. இப்போ ஹெல்த் பரவாயில்லையா… என்றபடி கையில் ஒரு கண்ணாடிக் குடுவையில் சாத்துக்குடிப்பழ ரசத்துடன் அவனறையில் […]