Thanai Arithal – Raman

Published on :

தன்னை அறிதல் நம்மை தவிர வேறு எவராலும் நம்மை பற்றி சரியாக கணிக்க இயலாது. நான் சந்தித்த பலரில் பல மனிதர்கள் தங்களை பற்றி சரிவர அறிந்து கொள்வதில்லை. தங்களின் நிறை, குறைகள் அவர்கள் திறம்பட செய்ய கூடிய வேலைகள் என பற்பல விஷயங்களை ஆழ்நோக்கி பார்ப்பதில்லை. இவர்கள் சிந்தனையை விடுத்து பிறர் கூறும் பதில்களை கொண்டே பல நேரம் முடிவு செய்கின்றனர். சிறுவயது முதற்கொண்டே பிறரை சார்ந்து வாழப் […]