Varathu Vantha Nayagan 16 – Deepababu

Published on :

*16*   இத்தனை வருட மன உளைச்சலில் இருந்து பெண்ணை மீட்டு அவள் மனம் விரும்பிய மணாளனுக்கே மணமுடித்து வைத்ததில் திருமூர்த்தி, துளசி நெகிழ்ந்திருக்க, இந்தப்புறம் மிருதனின் பெற்றோரில் அம்மா தமிழ்செல்வி மட்டுமே மகனின் திருமணத்தில் பெரிதும் மகிழ்ந்திருந்தார். அப்பா புகழேந்தி பெற்ற கடமையென அனைத்திலும் முன்னின்று ஏற்பாடுகள் செய்து கலந்துக் கொண்டாரே தவிர, மகனின் மீது கொண்ட வெறுப்பால் எதிலும் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அதை மணமக்களும் நன்றாக […]

Varathu Vantha Nayagan 15 – Deepababu

Published on :

*15*   மிருத்யுஞ்சயனுக்கு விடைக்கொடுத்த மூர்த்தியும், துளசியும் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி வீட்டினுள்ளேயே நின்றுவிட, கார் வரை தன்னுடன் நடந்து வந்தவளை திரும்பி பார்த்தான் அவன். “நீ இன்னும் உன்னுடைய மொபைல் நம்பரை கூட எனக்கு தரவில்லை!” என்றாள் மிருணா அவனிடம் குறையாக. சிறு கேலிச்சிரிப்புடன் அவளை பார்த்தவன் பதிலை தவிர்த்துவிட்டு படுகூலாக காரின் உள்ளே ஏறி அமர்ந்தான். “டேய்… நான் உன்னிடம் தான் சொல்கிறேன்!” என்றாள் […]

Varathu Vantha Nayagan 14 – Deepababu

Published on :

*14*   மிருத்யுஞ்சயன் ஜெய்சங்கரிடம் தங்கள் மகளை இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறான் என்கிற விஷயத்தை அறிந்த நொடி முதலாக பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமூர்த்தியும், துளசியும் அடுத்து அவன் பழைய விஷயங்களை மனதில் வைத்து மிருணாவை தங்களிடம் இருந்து நிரந்தரமாக பிரித்து விடுவானோ என கவலைப்பட துவங்கினர். தங்களுக்கு பதிலடியாக நிச்சயம் அவன் அதைத்தான் செய்வான் என்று வருத்தத்துடன் எண்ணியவர்கள், சரி மகளாவது இனி சந்தோசமாக […]

Varathu Vantha Nayagan 13 – Deepababu

Published on :

*13*   “என்னவாயிற்று? ஏதேனும் பிரச்சினையா?” என்று மூர்த்தி கவலையுடன் கேட்க, “அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்குள் ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்!” என புன்னகைத்த ஜெய் சின்ன தலையசைப்புடன் வெளியேற முயல, “ஒரு நிமிடம்… அந்தக் குழப்பம் எங்கள் மிருவை பற்றியது என்றால் நாம் உட்கார்ந்து பேசலாம்!” என்றார் பெண்ணை பெற்றவர். இவனோ தயக்கத்துடன், “இல்லை… அவளை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும் நீங்கள் அத்திருமணத்தை ஏற்க தயாராக இருக்கும் […]