Poojaiketra Poovithu 5 – Deepababu

Published on :

*5*   “என்ன அமைதியாக இருக்கிறாய் ஒன்றும் பிரச்சினை இல்லை அல்லவா மேனேஜ் பண்ணிக்க முடியும் தானே?” என்று தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை கலைத்தான் ரிச்சர்ட். ம்… என்ற முனகலுடன் அருந்ததி தலையசைக்க, “குட்… எதுவென்றாலும் பயப்படாதே, உடனே என்னிடம் வந்து சொல். கம்பெனிக்கு சென்று விட்டேன் என்றால் லேன்ட் லைனில் கூப்பிடு என்ன? ஒவ்வொரு விஷயத்திலேயும் யோசித்து யோசித்து தயங்கிக் கொண்டே இருந்தால் இந்த உலகில் நாம் வாழ […]

Poojaiketra Poovithu 4 – Deepababu

Published on :

*4*   ஒருவாறு பரிமளம் பாட்டியின் உடலை எடுத்துக் கொண்டு அவருடைய மருமகன்கள் வீட்டை விட்டு வெளியேறவும், தலைமுடியை அழுந்தக் கோதிய ரிச்சர்ட் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு வாயிலைப் பார்த்தபடி நின்றான். “சார்!” என்றபடி தன்னெதிரே வந்து தயக்கத்துடன் நின்ற வேலைக்காரி வடிவை பார்த்து நெற்றியை சுருக்கியவன், என்ன என்பது போல் அவளிடம் விழிகளாலேயே கேள்வி எழுப்பினான். பாட்டியின் விஷயம் கேள்விப்பட்டதும் கணவனை அழைத்துக் கொண்டு அவர் உடலுக்கு மரியாதை செலுத்த […]

Poojaiketra Poovithu 3 – Deepababu

Published on :

*3*   மறுநாள் நண்பகலில் பரிமளம் பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதால் தன்னால் எதுவும் மென்று சாப்பிட முடியாது அரிசி கஞ்சி மட்டும் செய்து விடு என அருந்ததியிடம் சொல்லி விட்டார். அவளும் அவரிடம் பக்குவம் கேட்டு, இருப்பதே இரண்டே பேர் தானும் அதையே குடித்துக் கொள்ளலாம் என அரிசியை வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுக்க ஆரம்பித்தாள். ரிச்சர்ட் காலை உணவை முடித்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் என்றால் மீண்டும் இரவில் […]

Poojaiketra Poovithu 2 – Deepababu

Published on :

*2*   “என்ன உலக அதிசயமாக இன்று நீ காபி எடுத்து வந்திருக்கிறாய் பாட்டி எங்கே?” என்று வினவினான் ரிச்சர்ட். சட்டென்று பிறந்த பதட்டத்தில் முகமெங்கும் சூடாகி சிவந்ததற்கு மாறாக சில்லிட்டிருந்த விரல்களால் கையில் இருந்த ட்ரேயை இறுக்கியவள், “பாட்டிக்கு உடம்பு முடியவில்லை, படுத்திருக்கிறார்கள்?” என்றாள் மெல்லிய குரலில். “ஏன் என்னவாயிற்று காலையில் கூட நன்றாக தானே இருந்தார்கள்?” என்றான் திகைப்புடன். “இல்லை… மதியத்திலிருந்து தான் இப்படி…” என மென்று […]

Athu Mattum Ragasiyam 6 – Sankari Dayalan

Published on :

*6*   மன்னனுக்கு அருகில் நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து முறுக்கிய மீசையுடனும் தோள்வரை வளர்ந்த கருமையான் கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும் நின்றிருந்தான் விஷ்ணு. அப்போது அரசவையில் மாமன்னர் ராஜசிம்மன் வாழ்க !வாழ்க ! சேனாதிபதி விஷ்ணுவர்மர் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை எட்டின. அப்போது சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவையோரினைப்பார்த்து புன்னகையுடன் கையமர்த்தினார். தன் அருகில் கம்பீரத்துடன் நின்றிருந்த விஷ்ணுவைப் […]

Athu Mattum Ragasiyam 5 – Sankari Dayalan

Published on :

*5*   மூர்த்தி விஷ்ணுவிடம் அக்குன்றைப்பற்றி கூறிமுடித்தவுடன் விஷ்ணுவின் அறையிலிருந்து சென்றார். அவர் சென்றவுடன் “இவர் சொன்னது உண்மைதானா? ஆனால் அது உண்மை இல்லைன்னு என் மனசு சொல்லுதே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் அந்த இடத்தைப்பற்றி தெரிஞ்ச்சிக்கிறதுல.அப்புறம் அந்த பாழாய்ப்போன கனவு வேற” என நினைத்துக்கொண்டிருந்தான். “சரி கொஞ்ச நேரம் மொட்டை மாடில உலாத்திட்டு வரலாம் அப்போதான் கொஞ்சமாவது ரிலாக்ஸ்டா இருக்கும் “ என நினைத்தவன் மாடிக்கு […]