நுண்ணியங்கள் – அகரன்

Published on :

நுண்ணியங்கள்   அக்டோபர்-2019 வூஹால்ஸ் தேசிய ஆராய்ச்சி நிலையம் சைவூ நாட்டின் பிரபலமான வூஹால்ஸ் நகரில் சுமாராக ஒரு கோடி பேர் வசித்து வந்தனர். அந்நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக இருபது மாடிகளுடன் அந்த உயிரியல் ஆராய்ச்சிக்கூடத்தின் கட்டிடம் இருந்தது. அவ்விடத்தைச் சுற்றிலும் அந்த கட்டிடத்திற்கு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏனெனில் சரியாக காலை பதினொன்று மணிக்கு அங்கு மிகவும் ரகசியமான ஒரு சந்திப்பு நடக்கப் போகிறது. அதில் அந்நாட்டு […]

display

கடைசி குளியல் – அகரன்

Published on :

கடைசி குளியல்   முன்னொரு காலத்தில், வேக வேகமாக அந்த அடர்ந்த காட்டிற்குள் அவள் ஓடி வந்தாள். எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடினாள். அவள் வாழ்கையே தற்போது இலக்கில்லாமல் மாறி இருந்தது. அவர்கள் அவனை இழுத்துச் சென்று விட்டார்கள். ‘இனி வாழ்கையில் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இல்லாமல் நான் ஏன் வாழ வேண்டும்’ என நினைத்துக் கொண்டே ஓடினாள். கண்ணீர்த் துளிகள் அவள் கன்னத்தில் இருந்து […]

மிரட்டும் மின்தூக்கி

Published on :

மிரட்டும் மின்தூக்கி   பிப்ரவரி, 2009 ஜியான்ஜூ, தென் கொரியா டான்க்குக் மருத்துவமனையில் இரவு ஒன்று நாற்பது மணி. பத்து மாடிகள் கொண்ட அந்த பெரிய அடுக்குமாடி மருத்துவமனையின் தரை தளத்தில் இருந்த ஒரு அறையில், நைட் ஷிப்ட் வேலைக்கு வந்திருந்த நர்ஸ் மின் சியோ, டேபிளில் அமர்ந்தவாறே அரை குறையாக தூங்கி விழுந்துகொண்டிருந்தாள். அப்போது அவள் தூக்கத்திலிருந்து லேசாக கண்ணை திறந்து பார்க்கையில் ஜன்னலுக்கு வெளியே இருந்து யாரோ […]