அலைபாயும் ஒரு கிளி

 

தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினைகள் வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.

Story was removed only sample chapters available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *